தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 12 செ.மீ. மழைப் பதிவு !

Update: 2024-12-05 06:07 GMT

rain

தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை கலசப்பாக்கத்தில் 12 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. திருப்பத்தூர் வாணியம்பாடி 6 செ.மீ., ஆலங்காயம், ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி, சென்னை ஆலந்தூரில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Similar News