இடைக்கால நிவாரணமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கை
By : King24x7 Rafi
Update: 2024-03-06 06:31 GMT
இடைக்கால நிவாரணமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.