அழகாபுரத்தில் தமிழ்நாடு முதலலைச்சர் ஸ்டாலின்  72 - வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்,
இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்கள் யாரும் செய்ய துணியாததை மோடி செய்ய துடிக்கிறார் -  மோடியின் பாஜக கட்சி இவ்வளவு கேவலமான காரியத்தில் இறங்குவதாக அமைச்சர் குற்றச்சாட்டு.
கூவத்தூரில் நடைபெற்ற மு க ஸ்டாலின் பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில் திருடனைப் போல் நமது பணத்தை திருடிக் கொண்டு வட மாநிலங்களுக்கு ஒன்றிய மோடிஅரசாங்கம் கொடுப்பதாக குற்றச்சாட்டு
ஜெயங்கொண்டம் முதல் அரியலூர்,குன்னம்,பெரம்பலூர்,சேலம் வழியாக பெங்களூருக்கு அரசு பஸ் சேவை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கல்லாத்தூரில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.4034 கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து  திமுக-வினர்  கண்டன ஆர்ப்பாட்டம்
வாரியங்காவலில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.4034 கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில்  திமுக-வினர்  கண்டன ஆர்ப்பாட்டம்
உதயநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்  பள்ளியில்,நூற்றாண்டு விழா
ஜெயங்கொண்டம் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கிராம சபை கூட்டம் நடைபெற இருந்த இடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் கிராம சபை கூட்டம் ரத்து
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியலும் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.
உத்திரக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா
கட்சிபெருமாள் பெயர் பலகை வைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.4034 கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.