மலைவீதி ரவுண்டானா அருகே டூவீலர் மீது ஆம்னி ஆம்புலன்ஸ் மோதி விபத்து. முதியோர் படுகாயம்.
குடகனாறு பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு.
ஸ்கேட்டிங்கில் சாதனை செய்த சைதன்யா பள்ளி மாணவனை பாராட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி.
CII கரூர் மாவட்ட அலுவலகத்தில் தொழில் முனைவோருக்கான வணிகம் மற்றும் நிதி சார்பு குறித்து சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3-வது நாளாக பணியை புறக்கணித்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறையினர்.
குளித்தலை நகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
சூதாட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது
சனான்கோட்டை காவிரி ஆற்றில் நள்ளிரவில் மணல் திருடிய 8 பேர் கைது.
தமிழக முதலமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக நிர்வாகிகள் 26 பேர் மீது வழக்கு பதிவு.
கரூர் டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்.
தளவாபாளையம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். குழந்தை உள்பட ஐந்து பேர் படுகாயம்.
வீரராக்கியம் பிரிவு அருகே அரசு பேருந்து மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. இருவர் படுகாயம்.