கரூரில் பிரியாணி வாங்க அலை மோதிய கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள். கரூர் திமுக மாணவர் அணி சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் 95.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.
முன்னூத்துபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட  பெண் விஷம் குடித்து தற்கொலை.
க. பரமத்தி அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதல். முதியவர் படுகாயம்.
கரூரில் மதுபான பாரில் காலையிலேயே மது அருந்திவிட்டு போதையான இளம்பெண் சாலையில் அலப்பறையில் ஈடுபட்டதால் பரபரப்பு .
இந்திய அரசியலமைப்பு தினம்-விழிப்புணர்வு பேரணியை மாவட்ட நீதிபதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
கரூரில்,முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 34 பேர் கைது.
75வது அரசியலமைப்பு சட்ட தினம் முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு
பஞ்சமாதேவி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் மூன்று பேர் படுகாயம்.
வெள்ளியணை அருகே மின் கம்பத்தில் பணியாற்றிய தொழிலாளி மின்சாரம் தாக்கியதால் கீழே விழுந்து சிகிச்சை பலனின்று உயிரிழப்பு.
கரூரில் மின்தடை அறிவிப்பு