கரூரில் குடியிருப்புப் பகுதிக்கு தவறி வந்த புள்ளி மான் -  விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்,மானை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர்.
கரூர்- குடிமனை, குடிமனை பட்டா, அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது.
சிந்தாமணிப்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் மின்தடை
காந்திகிராமம் அருகே டூ வீலர் அடையாளம் தெரியாத வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.
கொளந்தானூர் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து.
துண்டு காளிபாளையம்-டூவீலரை வேகமாக இயக்கியதால் விபத்து. இளைஞர் உயிரிழப்பு.
கரூரில் வீட்டிலிருந்து வெளியேறிய மாணவன் வீடு திரும்பவில்லை, ஒருவார காலமாகியும் கிடைக்காததால்  சிறுவனின் அத்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு.
கரூர் துயர சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்த தனக்கு எந்தவித நிவாரண தொகையும் கிடைக்கவில்லை- கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பெண்  புகார் மனு
செய்யப்பகவுண்டன் புதூரில் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா.
கரூர்-புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி தாய் மகன் படுகாயம்.
மாதாந்திர பராமரிப்பு பணிகள்- மின் வினியோகம் நிறுத்தம் . மின்வாரியம் அறிவிப்பு.