உழவர் சந்தை அருகே நடந்து சென்றவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கரூரில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை ஆட்சியர் தங்கவேல்துவக்கி வைத்தார்.
புகலூர்- சர்க்கரை ஆலையில் பணியின் போது மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு.
கரூரில்,அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கருக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தினர்.
தரகம்பட்டியில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகழஞ்சலி.
திமுகவில் உள்ள 32 அணிகளில் காவல்துறையும் ஒரு அணியாக சேர்த்துக் கொள்ளலாம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் பேட்டி.
கரூரில் 888 தூய்மை பணியாளர்களுக்கு 5 கோடியே 78 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏக்கள் வழங்கினர்.
பள்ளப்பட்டியில் தீ தடுப்பு முறை குறித்து  விளக்கம் செய்து காட்டிய தீயணைப்பு நிலைய வீரர்கள்.
கரூரில்,அம்பேத்கரின் நினைவு நாளில் பட்டியல் இன அமைப்பினர் சார்பில் வீரவணக்கம் செலுத்தினர்.
கரூரில், மலைவாசல்தலங்களை போல கொட்டி தீர்த்த பனியால் வாகன ஓட்டிகள் அவதி. இயற்கை ஆர்வலர்கள் வியப்பு.
காவல்துறையை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ரயில்வே பாலத்தின் கீழே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூ.1400 பறிமுதல்.