கரூரில் போராடும் ஜனநாயக உரிமையை அபகரிக்கும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
கரூரில் கடை வாடகைக்கு விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
திண்ணப்பா நகரில் அதிகப்படியான தலைவலியால் திருமணம் ஆன இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.
கரடிபட்டியில் தோட்டத்தில் வேலை செய்த போது மயங்கி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
களத்தூர் மயானம் அருகே டூ வீலர் டிராக்டர் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
வ உ சி தெருவில் மகன் இறந்த தூக்கம் தாளாமல் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை.
காயத்ரி நகரில் மாற்றுத்திறனாளி ஓட்டி சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து.
மொச்சகொட்ட பாளையம்- டூ வீலரில் வேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து. இருவர் படுகாயம்.
பத்தோடு பதினொன்றாக வெளிநாடு சென்று வந்த அண்ணாமலைக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பது ஏன்? கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி.
கரூரில் மக்களை  தேடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி  ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் 7.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
நெல் ஜெயராமன் நினைவு நாளில் காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்று நடவு*