ஜீவா நகரில் நீரிழிவு நோயால் அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு. விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
மகாதானபுரம் -நடந்து சென்ற பெண் மீது டூவீலர் மோதி விபத்து. பெண் படுகாயம்.
வெண்ணைமலை பிரிவு- கார் மீது சரக்கு வாகன மோதி விபத்து. தாய் மகன் படுகாயம்.
வெண்ணைமலை பிரிவு- கார் மீது சரக்கு வாகன மோதி விபத்து. தாய் மகன் படுகாயம்.
பவித்திரம்- பாலசுப்பிரமணிய சுவாமிகள் 12 ஆம் ஆண்டு குருபூஜை விழா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரூரில் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு பிரச்சார வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்.
கரூர்- பாஜக மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
சிந்தாமணிபட்டியில் மணல் கடத்திய  லாரிகள் பறிமுதல்
வெள்ளியணை- டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. கணவன்- மனைவி படுகாயம்.
தென்னிலை அருகே டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து பெண் படுகாயம்.
கரூர்-9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த கிராம பொதுமக்கள்.