கரூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கரூரில் கார்கில் தின வெற்றி விழா பேரணி நடைபெற்றது.
மாயனூர் அருகே கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில்  கட்டிட தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழப்பு.
சுக்காலியூர்- டூவீலர் மீது லாரி மோதி விபத்து. முதியவர் உயிரிழப்பு.
கரூர்-ராமதாஸ் 87வது பிறந்தநாள்- கட்சியினர் கொண்டாட்டம்.
தளவாபாளையம்- அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் நேற்று வழக்கு பதிவு.
மணவாசி-சுங்கச்சாவடி சார்பில்  தலைக்கவசம் இலவசமாக வழங்கல்.
மணவாடி-சுங்கச்சாவடி சார்பில்  தலைக்கவசம் இலவசம்.
கரைப்பாளையம் பிரிவில்- சாலையைக் கடக்க டூவீலரோடு நின்றிருந்தவர் மீது கார் மோதி விபத்து.
மண்டிகடை அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது சுற்றுலா வேன் மோதி விபத்து,
இனங்கனூர் - ரூ.53.68 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி துவக்க விழா.எம் எல் ஏ இளங்கோ பங்கேற்பு.
கரூர்-மது போதையில் நண்பனை கொன்ற வாலிபர் கைது.