ராசிபுரத்தில் கார்த்திகை திருநாள் சுவாமி திருவீதி உலா: சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது..
ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் அமைச்சர் வழங்கினார்..
ராசிபுரம் நகராட்சியில் பணிகள் முடியாமல் வணிக வளாக கடை டெண்டர் அறிவிப்பு: வணிக வளாகம் முழுவதும் கட்டியப் பிறகே டெண்டர் விட அதிமுக கோரிக்கை மனு...
கார் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
ராசிபுரம் அருகே கள்ளக்காதல் தொடர்பாக தொழிலாளி அடித்துக் கொலை. இருவர் கைது...
ராசிபுரம் அருகே மெட்டாலா இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி..
நாமக்கல்லில் நடைப்பெற்ற கொமதேக அவசர ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு!
பாலிடெக்னிக் தேர்வில் புதிய நடைமுறையில் முறைகேடு நடக்க வாய்ப்பு பழைய முறையை அமல்படுத்த கோரிக்கை
மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் நரிக்குறவர் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி!
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்   இராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் 6639 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பட்டியல் இன மக்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் ஸ்டாலின்அரசு திருச்செங்கோட்டில் விலையில்லா மிதிவண்டிகள்வழங்கியபின் அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்  உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.75 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.