திருச்செங்கோடு  சின்ன பாவடி தெருவில் நடந்த பொங்கல் விழாவில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் அரசியல் பேசியபோதுதடுத்து நிறுத்திய விழா குழு தலைவர்பரபரப்பு
காணும் பொங்கல் திருநாளை ஒட்டி  திருச்செங்கோடு நெசவாளர் காலனியில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109 வது பிறந்த நாள்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி தலைமையில் ஊர்வலம் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை
மாட்டுப் பொங்கல் திருவள்ளுவர் தினம் ஆகியவற்றை ஒட்டி திருச்செங்கோட்டில் நகரின் பல்வேறு பகுதிகளில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது
திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் ஆய்வாளர் வளர்மதி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
திருச்செங்கோடு குமரமங்கலம் பகுதியில் புதுமையான முறையில்  வாழை மரத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டி
திருச்செங்கோட்டில் நவீன ஜல்லிக்கட்டு என்ற பெயரில் கோழி பிடிக்கும் போட்டி நடைபெற்றது இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமான கலந்து கொண்டனர்
திருச்செங்கோட்டில் தமிழ்நாடு வெற்றி கழகம் அறிவித்திருந்த படி கோலப் போட்டியில் கலந்து கொண்டு தமிழ்நாடு வெற்றி கழக கொடியை வரைந்திருந்த பெண்ணுக்கு திமுகவினர் மிரட்டல்
திருச்செங்கோட்டில் களைகட்டிய மார்கழி சங்கீத உற்சவம் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு.
திருச்செங்கோடு நகராட்சி 4வது வார்டு எட்டிமடை பகுதியில் 4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் திறப்பு விழா திருச் செங்கோடு எம் எல்ல ஈஸ்வரன் திறந்து வைத்தார்
திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் பொங்கல் சீர் வழங்கி வரவேற்பு
திருச்செங்கோட்டில் 14-வதுஆண்டாக அறுபத்து மூவர் பெருவிழா மற்றும் திருவீதி உலாஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்