திருச்செங்கோடு நகராட்சியில் எஸ் ஐ ஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணி வருவாய் கோட்டாட்சியர் லெனின் ஆய்வு
திருச்செங்கோடு ரத வீதிகளில் புதைவட மின் பாதை இரண்டாம் கட்டமாக அமைக்கும்பணி பூமி பூஜை செய்து துவக்கம் எம்எல்ஏ ஈஸ்வரன் சேர்மன் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே சாலையை கடக்க முயன்ற 61வயது பெண் மீது நகர பேருந்து மோதல் முன்பக்க சக்கரத்தில் சிக்கியதில் பெண்ணின் இரு கால்களும் சேதம்
திருச்செங்கோட்டில் விட்டு விட்டு பெய்து வரும் மழை
திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் முகவரி தெரியாமல் நின்ற முதியவர் மீட்கப்பட்டு 20 நாட்களுக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட பகுதிகளில் எஸ் ஐ ஆர் பணிகளை தமிழ்நாடு வருவாய்த்துறை  அலுவலர்கள் சங்கத்தினர் புறக்கணிப்பு.
திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே தலித் பழங்குடியினர் தாழ்த்தப்பட்டோர் சிறுபான்மையினர் பெண்கள் மீதான வன்கொடுமை தாக்குதலில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்த ஒருங்கிணைப்பு கூட்டம்
குமாரமங்கலம் பகுதியில் விநாயகர் கோவிலுக்குள் கேட்பாரற்றுக் கிடந்த எஸ்ஐஆர் படிவங்கள் பரபரப்பு
குமாரமங்கலம் பகுதியில் கோவிலுக்குள் கேட்பாரற்று கிடந்தஎஸ் ஐ ஆர் படிவங்கள் பரபரப்பு
திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்தப் பணிவாக்குச்சாவடி அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் துர்க்கா மூர்த்தி விசாரணை
கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் “KSR Connect 2K25” எனும்  மாணவர்களுக்காண வழிகாட்டுதல் நிகழ்ச்சிநடைபெற்றது