குரும்பாடி பழங்குடியினா் கிராமத்துக்குள்  நுழைந்த ஒற்றைக் காட்டு யானையால்
பகலில் நுழைந்த மக்னா யானை, அங்குள்ள கடையை சேதப்படுத்தியது.
நாய்களை வேட்டையாடிச் சென்ற சிறுத்தையைப் பிடிக்க சிசிடிவி கேமரா பொருத்தி வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
விட்டு விட்டு மழை பெய்து வருவதால் இருசக்கர வாகனம் ஓட்டுநர்கள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வரும் நிலையில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை
மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பழங்குடியினர் கிராமத்திற்குள் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை.......
எந்தவித அனுமதியும் பெறாமல் ராச்சத தங்கி சுவர் ஏற்றி  கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.........
மதுரையில் நடைப்பெற்ற தவெக மாநாட்டில் பங்கேற்ற நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம்
பாலகொலா, கல்லக்கொரை சாலையில் உலாவும் வனவிலங்குகள்... அச்சத்தில் உறைந்துள்ள கிராம மக்கள்.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் கனமழை
பெரிய மரங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு
உதகை ஆட்சியா் அலுவலக சாலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
குன்னூரில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா கோலாகலம்