நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் எம். ஆர். சி. ராணுவ மையத்தில் 77 வது ராணுவ தினம்  கமாண்டன்ட் கிறிஸ்து தாஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது........
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பண்பாடு மாறாமல் கலை கட்டிய  பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடிய காணும் பொங்கல் விழா...
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்........................
உதகை உழவர் சந்தையில் 25ஆவது ஆண்டு பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது ..............
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.......
உதகை  கோத்தகிரி, குந்தா,மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்அடர்ந்த மேகமூட்டம் சூழ்ந்தும் கடும் குளிர் நிலவி வருவதால்  வாகன ஓட்டிகள் அவதி.................
*உதகை அருகே எடக்காடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் கூலி தொழிலாளி சதீஷை தாக்கி கொன்ற கரடி  வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது...
உதகை நகர திமுக சார்பில் சுற்றுலா பயணிகளுடன் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்விழா...திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா பங்கேற்பு......
விபத்தானது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தற்பொழுது இந்த காட்சியானது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
தாயை இழந்த குட்டி யானையை முதுமலை தெப்பக்காடு புலிகள் காப்பாத்துக்கு கொண்டுவரப்பட்டது .....
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்................
கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியினர் கிராமங்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்....