உதகையை அடுத்த அண்ணா காலனி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணித்து சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை..
மாயார் சாலையில் கம்பீரமாக உலா வந்த புலி...
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சாலையில் குட்டிகளுடன் நடந்த ஏழு காட்டு யானைகள்.
எதிர்வரும் 14ஆம் தேதி கூலி திரைப்படம் வெளிவர உள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகம் .
வேலைவாய்ப்புக்காக எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை
ஓரணியில் தமிழ்நாடு
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் பொது மக்கள் வன விலங்கு தொடா்பான குறைகளை தெரிவிக்க வனத் துறையின் அவசர கால உதவி எண் 1800-425-4343 பொது மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டது
கூடலூர் நந்தட்டி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புலிக்குட்டி உயிரிழப்பு
மஞ்சூர் கெத்தை சாலையை உரிமை கொண்டாடிய  யானை கூட்டம்
மலைமாவட்டத்தின் இயற்கை காப்பதில் பெரும் பங்கு வகிக்கும் வன பாதுகாவலனை காப்போம் இன்று உலக யானைகள் தினம்