கொலை வழக்கில் தொடா்புடைய மூவரை வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரம் ஆரம்பப்பள்ளியில் மரம் நடுவிழா .
கோத்தலூத்து ஊராட்சி ஆதிதிராவிட காலனிக்கு மயான வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை.
சின்னச்சுருளி அருவியில் குளிக்க தடை நீடிப்பு
ஆண்டிபட்டி அருகே வழி தவறி வந்த மிளாமான் மீட்பு
ஏல விவசாய சங்க கல்லூரிக்கு தனது சொந்த நிதியிலிருந்து 31 லட்சம் ரூபாய் வழங்கிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 31 லட்ச ரூபாய் தனது சொந்த நதியில் இருந்து நன்கொடையாக ஏல விவசாய கல்லூரிக்குவழங்கினார்
125 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியில் விநாயகர் கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது
65 ஆவது குடியரசு தின விழா என்.ஏஸ்.கே. பள்ளி மாணவன் சாதனை மாணவர்கள் தினத்தில் பாராட்டு கல்வித்துறை சார்பில் மாநில அளவில் விளையாட்டு போட்டி நடைபெற்றது
மின்னல் தாக்கி இறந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரண  நிதி வழங்கப்பட்டது
ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் ஆட்டோ கவிழ்ந்ததில் 3 பெண்கள் காயமடைந்தனா்.
ஆண்டிபட்டி ஏத்தக்கோயில் ரோட்டில் ரயில்வே சுரங்க பாலத்தில் நீர் கசிவை தடுக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை