சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் துறை மற்றும் சைக்கிள் நிறுவனம் இணைந்து நடத்திய சைக்கிள் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
விடுதலைப் போராட்ட வீரரான சிங்கம் செட்டியார் நினைவு நாளை முன்னிட்டு  உருவப்படத்திற்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மலர்கள் தூவி மரியாதை
பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்
தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தேனி மாவட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி தேனி பாஜகவினர் தபால் நிலையத்தில் தேசியக் கொடியை வாங்கி பிரச்சாரம் செய்யும் நிகழ்வு
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு மைம் நிகழ்ச்சி
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.  நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வனத்துறை அறிவிப்பு.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மோட்டார் பழுதடைந்து வீடுகளிலும் தெருக்களிலும் கழிவுநீர் வெளியேறி வருவதால் பொதுமக்கள் உடல் நல பாதிப்பு
பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை
ஜன்னலோரத்தில் வைக்கப்படும் செல்போன்களை குறி வைத்து திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பு.
தேசிய ரத்தநாள தினத்தை முன்னிட்டு சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு பொதுப்பணி துறை எச்சரிக்கை