துவரங்குறிச்சியில் செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து 60,000 பணம் கொள்ளை.
மணப்பாறை அருகே தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வையம்பட்டியில் நாளை மின் நிறுத்தம்
மணப்பாறை அருகே எலியை துரத்திச்சென்று வீட்டினுள் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு.  பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்புத்துறையினர்.
மணப்பாறையில் காங்கிரஸ் கட்சியின் 141 ம் ஆண்டு துவக்கவிழாவை கேக் வெட்டிகொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்.
மணப்பாறை அருகே தோட்டத்தில் பதுங்கிய மலைப்பாம்பை போராடிப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்புத்துறையினர்.  பாம்பை பார்க்க திரண்ட மக்கள்.
மணப்பாறை அருகே பன்னாங்கொம்பில் நூறுநாள் திட்டத்தை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்டம்.
மணப்பாறை அருகே  சீட்டு விளையாடிய 4 பேர் கைது
திருச்சியில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்புரை!!
திருச்சியில் சுமார் 61 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சிவலிங்கம்!!
மணப்பாறை அருகே குளத்தின் கரையை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.
கோகினூர் சிக்னலில் இருந்து மெயின் கேட் வரை சுமார் 300 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் பணிகள் 80% நிறைவு!!