வந்தவாசி தேரடியில் உள்ள தனியாா் அரங்கில் ரக்சா பந்தன் விழா.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழி.
ஆரணி அதிமுக சாா்பில் பெரியாா் ஈ.வெ.ரா.பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் மாலை அணிவித்தாா்.
அருணகிரிநாதர் சிவாலயத்தில் நடைபெற்ற பிரதோஷ விழா.
இஞ்சிமேடு திருமணிச் சேறை உடையார் சிவாலயத்தில் இன்று நடைப்பெற்ற பிரதோஷ வழிப்பாடு.
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் ஆணையாளர்கள் மோகனசுந்தரம் மற்றும் வேலு தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உறுதிமொழி.
போளூர் நகராட்சிக்கு உட்பட்ட 14 16 18 உள்ளிட்ட வார்டுகள் சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, ஆரணியை அடுத்த காமக்கூா் அரசு நடுநிலைப் பள்ளியில் பாஜக சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி.
திருமலை ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஜெயலலிதா பேரவை சாா்பில் அதிமுகவினா் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.