கெங்காபுரம் செய்யாற்றுபடுகையில் மணல் கடத்திய சரக்கு லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா்.
வந்தவாசியில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்.
ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு  போராட்டத்தில் உயர்நீத்த 21 தியாகிகளுக்கு நினைவு வேந்தல் நிகழ்வு.
வந்தவாசி மாவட்ட திமுக அலுவலகத்தில்,  தந்தை பெரியார் 147-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து  சமூகநீதி நாள் உறுதிமொழி.
தந்தை பெரியார் பிறந்தநாளில் தவெக வடக்கு மாவட்ட செயலாளர் சத்யா தலைமையில் மாற்று கட்சியிலிருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொண்டனர்.
தேவிகாபுரதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 ஆவது பிறந்தநாள்.
வெல்லூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 ஆவது பிறந்தநாள்.
தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு.
மொரப்பந்தாங்கல் கிராமத்தில் ரசாயன உரப் பயன்பாட்டை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.
விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் வந்தவாசி பகுதி கோயில் நிா்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.