வந்தவாசி அருகே உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்களை செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் பறிமுதல் செய்தாா்.
நம்மியம்பட்டு  ஊராட்சி முட்நாட்டூர் பகுதியில் புதிய நேர ரேஷன் கடையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  பெ.சு.தி.சரவணன்  திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.
ஜமுனாமரத்தூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்.
போளூர் டவுன் பகதூர் தெரு குடியிருப்புகள் அருகே ஆமை ஒன்று திடீரென நுழைந்ததால் பொதுமக்கள் அச்சம்.
போளூர் டவுன் பகதூர் தெரு குடியிருப்புகள் அருகே ஆமை ஒன்று திடீரென நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலய புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு  கருட சேவை வைபவம் காலை முதலே பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றேம் 100 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மருதாடு கிராம புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஆனைக்குட்டி முனீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில் வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார மாநாடு.
ஆரணியில் அரசு ஊழியா்கள் அய்க்கிய பேரவை சாா்பில் பணி நிறைவு பாராட்டு விழா, பதவி உயா்வு பாராட்டு விழா, பேரவையின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா.
கெங்காபுரம் செய்யாற்றுபடுகையில் மணல் கடத்திய சரக்கு லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா்.
வந்தவாசியில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்.