மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழி.
அதிமுக சாா்பில் பெரியாா் ஈ.வெ.ரா.பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் மாலை அணிவித்தாா்.
சேத்துப்பட்டு ஆரணி சாலையில் உள்ள அருணகிரிநாதர் சிவாலயத்தில் நடைபெற்ற பிரதோஷ விழா.
இஞ்சிமேடு திருமணிச் சேறை உடையார் சிவாலயத்தில் இன்று நடைப்பெற்ற பிரதோஷ வழிப்பாடு.
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் ஆணையாளர்கள் மோகனசுந்தரம் மற்றும் வேலு தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உறுதிமொழி.
போளூர் நகராட்சிக்கு உட்பட்ட 14 16 18 உள்ளிட்ட வார்டுகள் சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.
பாஜக அலுவலகத்தில் பிரதமா் மோடியின் பிறந்த நாள்.
வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு செய்தாா்.
கண்ணமங்கலம், கொளத்தூா் பகுதியில் பிரதமா் மோடியின் பிறந்த நாள்.
வந்தவாசி அருகே உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்களை செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் பறிமுதல் செய்தாா்.
நம்மியம்பட்டு  ஊராட்சி முட்நாட்டூர் பகுதியில் புதிய நேர ரேஷன் கடையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  பெ.சு.தி.சரவணன்  திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.