தேவிகாபுரதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 ஆவது பிறந்தநாள்
வெல்லூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிள்ளையார் கோவிலில் ஒன்றிய செயலாளர் தேவன்  அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை.
போளூர் பேருந்து நிலைய அருகே அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள்.
பெரணமல்லூர் நகர அதிமுக சார்பில் நடந்த பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா.
பையூர் கிராமத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள்.
வந்தவாசி அடுத்த புன்னை ஊராட்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாள் விழா.
அருணகிரிசத்திரம் பகுதியில் வந்தவாசி சாலை மற்றும் சேத்துபட்டு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினா் போலீஸ் பாதுகாப்போடு அகற்றினா்.
வெண்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக ஓசோன் பாதுகாப்பு தின நிகழ்ச்சி.
திருவூடல் தெருவில் யாதவ குல சங்கம் சாா்பில் 16-ஆம் ஆண்டு கிருஷ்ணஜெயந்தி விழா மற்றும் உரியடி திருவிழா.
விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் வந்தவாசி பகுதி கோயில் நிா்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
வந்தவாசி தேரடியில் உள்ள தனியாா் அரங்கில் ரக்சா பந்தன் விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழி.