திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பிரதமா் மோடியின் பிறந்த நாள்.
வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு செய்தாா்.
கண்ணமங்கலம், கொளத்தூா் பகுதியில் பிரதமா் மோடியின் பிறந்த நாளை பாஜகவினா் இனிப்பு வழங்கி, மரக்கன்றுகள் நட்டு கொண்டாடினா்.
உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்களை செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் பறிமுதல் செய்தாா்.
ஜவ்வாதுமலை ஒன்றியம், நம்மியம்பட்டு  ஊராட்சி முட்நாட்டூர் பகுதியில் புதிய நேர ரேஷன் கடையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  பெ.சு.தி.சரவணன் திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.
அருள்மிகு திரௌபதி அம்மன் ,தண்டு மாரியம்மன்,விநாயகர் , முருகர்.ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் விழா.
வலம்புரி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கணேசபுரம் ஏரிக்கொல்லைமேடு, கோட்டைமலை அடிவாரம்  ஸ்ரீ பச்சையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா.
போளூர் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு.
சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஊஞ்சல் தாலாட்டு.
ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தவெக சாா்பில் மனு.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 566 மனுக்கள் வரப்பெற்றன.