பெரணமல்லூா் பகுதியில் தூய்மையான குடிநீா் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கட்சியினா் சாலை மறியல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு வைப்பறையில் வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் ஆவணி மாத பெளா்ணமி ஊஞ்சல் தாலாட்டு.
மன்சூராபாத் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்.
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு.
பெரணமல்லூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், வல்லம் பகுதியில் வாக்குச்சாவடி குழு மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.
ஜவ்வாது மலை பழங்குடியின பெண்களுக்கு விஞ்ஞானி மூலம் ஒரு நாள் நேரடி செயல்முறை விளக்க சிறப்பு பயிற்சி வகுப்பு.
பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், பள்ளித் தலைமை ஆசிரியா் கோட்டீஸ்வரன் உள்ளிட்டு ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா மற்றும் கேடயம் வழங்குதல்
கொருக்கை, பல்லி, நாட்டேரி ஆகிய அரசுப் பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்காக நடைபெற்ற பூமிபூஜை.
புல்லவாக்கம் கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு கரீப் பருவத்துக்கான தொழில்நுட்பப் பயிற்சி.
ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதையொட்டி பாலாலயம்.