ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் புதிதாக ராஜகோபுரம் அமைத்து கோயில் அனைத்தும் புதுப்பிக்கும் திருப்பணி நடைபெறுவதற்காக பாலாலய நிகழ்ச்சி.
ஜமீன்அகரம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் நடைபெற்ற எழுது அட்டைகள் வழங்கும் விழா.
மேக்களூர், கீக்களூர்,வழுதலங்குணம் ஆகிய ஊராட்சி களுக்கானஉங்களுடன் ஸ்டாலின்திட்ட முகாம் மேக்களூர் சமத்துவபுரம் அருகில் நடைபெற்றது.
நெல்லியாங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா.
செய்யாறில் உள்ள தூய வியாகுல அன்னை ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
போளூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சேத்துப்பட்டு அண்ணா தெருவில் உள்ள அருள்மிகு கங்கை அம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா.
ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப் பணி, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு  கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் இல்லத்தில் பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை.
சேத்துப்பட்டு டவுன் நான்கு முனை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாள் விழா.
திருமணியான் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீகங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்.
இரும்பேடு ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.