ஸ்ரீ  பாலமுருகன் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது,
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆரணி நகராட்சி முன்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயி கோரிக்கை.
டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி தவெக சார்பில் மனு.
காமக்கூர் ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்.  ஆரணி எம்எல்ஏ பங்கேற்பு.
விண்ணமங்கலம், தச்சூர் கோயில்களில் புதிய தேர் அமைக்கும் பணி துவக்கம்.  ஆரணி எம்.பி துவக்கி வைத்தார்.
ஆரணி நகராட்சியில் ரூ.30லட்சம் மதிப்பில் நகர்ப்புற சுதாராதர நிலைய கட்டும் பணி.    நகரமன்ற தலைவர் ஆய்வு.
மலையம்பட்டு விநாயகர் மற்றும் வீரஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா.
ஆரணி அருகே தனியார் பள்ளி பேருந்து மீது அதே பள்ளி பேருந்து மோதியதில் மாணவர்கள் காயம்.
ஆரணி ஆர் சி எம் நிதி உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்.
ஆரணி நகராட்சி பள்ளியில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்துவதா.   அப்பகுதி மக்கள் எதிர்ப்பு.
ஆரணி இ.பி.நகர் நகைக்கடையில் சுமார் 12 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போன சம்பவத்தில் 2 பேர் கைது.