வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*
நெடுஞ்சாலைத் துறை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை நெடுஞ்சாலைத் துறையினர் நீதிமன்ற உத்தரவுபடி போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தினர்*
வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பாக ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் -
திராவிட தமிழர் கட்சியினர் பாஜக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்- சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகியோருக்கு தபால் மூலமாக மாட்டு கோமியம் அனுப்பி வைக்கும் போராட்டம்
பர்னிச்சர்கடையின் பூட்டை உடைத்து 30000 பணம் மற்றும் 3 பவுன் நகை திருட்டு*
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.*
விருதுநகரில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து 19 பேர் காயம்*
ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது......*
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  24.01.2025 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது
வரையாடு திட்டம்  குறித்த வாகன விழிப்புணர்வு கலைப்பயணத்தை   மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.