இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்த மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்து நிதி ஆயோக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது...
முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்..
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்  ராமச்சந்திரன் கலந்து கொண்டு 120 பயனாளி களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்
தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து தீ விபத்து 10 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி செய்யும் இயந்திரம் தெரிந்து நாசம்....
பட்டாசு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் உபகரங்களை அமைச்சர் வழங்கினார்
ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நகர செயலாளர் சோலை சேதுபதி ஏற்பாட்டில் 36 வார்டுகளிலும் அதிமுக கட்சி கொடி ஏற்றப்பட்டது
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
விருதுநகரில் புதிய தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி
தனியார் மதுபானக் கடை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச்  சேர்ந்த பொதுமக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியிடம் மனு ....*
அருப்புக்கோட்டையில் முதல்வர் மருந்தகத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.