ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....*
கூலி உயர்வு தொடர்பான மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உரிமையாளர் சங்கம் முன்பாக தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.*
சிப்காட் தொழில் பூங்காவிற்கு நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசுக்கு விவசாயிகள் கடும் கண்டனம் - வட்டாட்சியர் அலுவலகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோரிக்கை மனு
டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி
வரும் தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல் என ஸ்ரீவில்லிபுத்தூர்   ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள்ராஜேந்திரபாலாஜி பேச்சு
மாசி மாத  பிரதோஷத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம்  சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்...*
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி  ஜாக்டோ - ஜியோ  ஆர்ப்பாட்டம்.
சிஐடியு சார்பாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்.*
இரத்தச்சோகை ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் இரும்புக் கண்மணிகள் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
தபால் நிலைய பணம் 5 கோடியை கையாடல் செய்த தபால் ஊழியர் 9 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்...