மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற முதல் கால பூஜை
இந்தியாவிலேயே கல்வித் தரத்தில் முதலிடம் தமிழகம் என விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்தார்.*
மஹா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு முத்தம்மாள் என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
*மஹா சிவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம்  சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர் ..*
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  15 அடி பள்ளத்தில்  வயல்வெளியில் தனியார் மில்வேன் கவிழ்ந்து விபத்து  3 பேர் காயம் அடைந்து வத்திராயிருப்பு  அரசு மருத்துவமனையில் அனுமதி.....*
புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் தொடர்ந்து  வன்கொடுமை செய்யப்படுவதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....*
கூலி உயர்வு தொடர்பான மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உரிமையாளர் சங்கம் முன்பாக தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.*
சிப்காட் தொழில் பூங்காவிற்கு நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசுக்கு விவசாயிகள் கடும் கண்டனம் - வட்டாட்சியர் அலுவலகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோரிக்கை மனு