திருச்சுழி அருகே ஆனைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற அம்மா பிறந்தநாள் விழா பொது  கூட்டம் நடைபெற்றது *
போக்குவரத்துத் துறையில் வாகன உரிமையாளர்கள் ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண் விபரத்தினை இணைப்பது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பேச்சு
திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேசிய மாதிரி ஆய்வில், 80 -வது சுற்றுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்  தகவல்.
தேசிய அறிவியல் தின சிறப்பு நிகழ்ச்சியானது மாவட்ட ஆட்சித்தலைவர்   ஜெயசீலன்  தலைமையில் நடைபெற்றது.
இளம் தொழில் முனைவோர்களுக்கு ஒருநாள் புத்தொழில் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயசீலன், தலைமையில் நடைபெற்றது.
மத்திய மாநில SC/ST அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பாக கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ....*
நசியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள்  கலந்து கொண்ட சைபர் குற்ற  விழிப்புணர்வு பேரணி - 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு...*
தமிழக முதலமைச்சர் அவர்களின்  72வது பிறந்த தினத்தை  முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கான அன்னதானம் வழங்கும்  நிகழ்ச்சி....*
ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு திரெளபதியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு....*
தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க மறுக்கும் ஒன்றியஅமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கையைக் கண்டித்தும்   திராவிட தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசால் வழங்கப்படும் 22 மது பாட்டில்களை வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.