தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-27 10:54 GMT
மீனவர்கள் கைது
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தருவை குளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற பரலோக திரவியம், அந்தோணி கிறிஸ்டோபர் ,உதயகுமார், மைக்கேல் ராஜ் ,மணி, சக்தி செல்வராஜ் ,விக்னேஷ் ,ஆதிநாராயணன், மாதேஷ் குமார் உள்ளிட்ட 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மாலத்தீவு கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.