திமுக வேட்பாளர் பட்டியலில் 50 சதவிகிதம் புதுமுகங்களுக்கு வாய்ப்பு

திமுக வேட்பாளர் பட்டியலில் 50 சதவிகிதம் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-20 13:07 GMT
திமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் புதிய தகவல்கள்.. 1. 50%க்கு மேல் புதியவர்கள் (11) 2. ⁠3 பெண்கள் 3. ⁠அடிமட்ட தொண்டர்கள்/ ஒன்றியச் செயலாளர்கள் - 2 4. ⁠முனைவர்கள் - 2 5. மருத்துவர்கள் - 2 6. ⁠பட்டதாரிகள் - 19 7. ⁠வழக்கறிஞர்கள் - 6
Tags:    

Similar News