குறிஞ்சிப்பாடி அருகே இன்று அதிகாலை விபத்து
சென்டர் மீடியனில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளனது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-08 09:06 GMT
விபத்துக்குள்ளான பேருந்து
கடலூரிலிருந்து விருத்தாசலம் நோக்கி இன்று அதிகாலை அரசு பேருந்து வரும் போது குறிஞ்சிப்பாடி இரட்டை ரோடு என்ற இடத்தில் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பயணிகள் 10 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.