சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் போட்டி

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக விசிக தலைவர் திருமாவளவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-03-19 05:58 GMT

திருமாவளாவன்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2019 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News