கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-30 06:14 GMT

திமுக பொதுக்கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் 16-வது வார்டில் மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இதில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.. மேலும் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்..
Tags:    

Similar News