பள்ளிக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

Update: 2023-12-09 07:37 GMT

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை அறிக்கை உள்ளதாலும். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் தூத்துக்குடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று 9-12-23 ஒரு நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News