தொடர் மழை : புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
Update: 2023-11-23 01:28 GMT
புதுக்கோட்டையில் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவித்துள்ளார் .