குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் பராமரிப்பு பணி ரத்து

குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் பராமரிப்பு பணி ரத்து

Update: 2024-02-22 06:19 GMT

பராமரிப்பு பணி ரத்து

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - பண்ருட்டி செல்லும் சாலையில் மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட்டில் இன்று (22.02.2024) அவரச பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கேட் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் வேறோரு தேதியில் பராமரிப்பு பணி நடைபெறும் என ரயில்வே ஊழியர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News