குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் இன்று மூடல்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் அவசர பராமரிப்பு பணி காரணமாக இன்று மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது;
Update: 2024-03-17 04:36 GMT
ரயிலே கேட் மூடல்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி - பண்ருட்டி செல்லும் சாலையில் மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவரச பராமரிப்பு பணி காரணமாக காலை முதல் ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் மாற்று பாதையில் செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.