நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-03-22 07:22 GMT

சீமான் 

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்ட நிலையில் மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 40  தொகுதிகளிலும்  நாம் தமிழர் கட்சி  மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளது.
Tags:    

Similar News