நாமக்கல்: 13-வது சுற்று கொமதேக வேட்பாளர் தொடர் முன்னிலை!

13-வது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் 23,054 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 13:29 GMT

13-வது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் 23,054 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


நாமக்கல் மக்களவை தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை 13வது (13) சுற்று நாமக்கல் மக்களவை தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை 13-வது (13) சுற்று திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் 3,03,741 அதிமுக வேட்பாளர் ராகா சு. தமிழ்மணி 2,80,687 பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 67,928 நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி 60,731 நோட்டா 8,627 13-வது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் 23,054 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Tags:    

Similar News