வடலூரில் பாமக அவரச செயற்குழு கூட்டம்
வடலூரில் பாமக அவரச செயற்குழு கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-16 15:51 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு நாளை அடிக்கல் நாட்டும் தமிழக அரசு முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று வடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் அவரச செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் மற்றும் பாமகவினர் கலந்து கொண்டனர்.