உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் பொன்முடி
உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பேற்றார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-22 12:43 GMT
அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி
சொத்துக்கு வழக்கில் பொன்முடிக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் அமைச்சராக பதவி ஏற்று வைக்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் 24 மணி நேரம் கெடு விதித்தது.
அதனைத் தொடர்ந்து இன்று மூன்று முப்பது மணி அளவில் ஆளுநர் அமைச்சராக பொறுப்பேற்க அழைப்பு விடுத்த நிலையில் பொன்முடி அமைச்சராக தற்போது பதவியேற்றுள்ளார்.. இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.