விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாடாளுமன்ற தேர்தலில் விசிக சார்பில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும் , விழுப்புரத்தில் ரவிகுமாரும் போட்டியிட உள்ளனர்.

Update: 2024-03-19 06:12 GMT
நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தனி தொகுதிகளை திமுக விசிக விற்கும் ஒதுக்கியது. இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கவேண்டும் என‌ தெரிவிக்கப்பட்டு இருந்தது, சிதம்பரம் தொகுதியில் - திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் - ரவிக்குமார் போட்டி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
Tags:    

Similar News