தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-03-22 12:27 GMT

விஜய பிரபாகரன் 

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய சென்னை - பார்த்தசாரதி திருவள்ளூர் (தனி) - நல்லதம்பி கடலூர் - சிவக்கொழுந்து, தஞ்சாவூர் - சிவநேசன், விருதுநகர் - விஜய பிரபாகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Tags:    

Similar News