கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழைக்காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-08 01:06 GMT

கடலூர் ஆட்சியர்

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.  கடலூர் மாவட்டத்தில்  பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Tags:    

Similar News