சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது;
By : King 24X7 News (B)
Update: 2023-11-04 04:33 GMT
கோப்பு படம்
சிவகங்கை மாவட்டத்தில் இன்று கனமழை என்று எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளதால், தற்பொழுது இரவு முதல் கனமழை பெய்து கொண்டிருப்பதாலும், மாணவர்கள் நலன் கருதி, அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (04.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தொரிவித்துள்ளார். இவை தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்,மாணவ, மாணவியர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்